December 8, 2021

News window

News around the world

#men’sday: ஏம்மா நீ வாழ்த்து சொல்லலைனாகூட பரவால்ல.. ஆனா அண்ணானு மட்டும் சொல்லாதம்மா! | Viral memes collection on men’s day

சென்னை: ஆண்களின் பெருமையைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினம் என்றால் அல்லோகலப்படும் சமூகவலைதளப் பக்கங்கள், ஆண்கள் தினத்தில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கின்றன. கூகுள் கூட தன் பங்கிற்கு டூடுல் போடாம் வஞ்சித்து விட்டது. இதனால் மனம் வெம்பிப் போன ஆண்கள், ‘என்னம்மா இப்டி வாழ்த்த மாட்டேங்குறீங்களேம்மா..’ என்ற ரேஞ்சுக்கு பீல் பண்ணி, தன் கையே தனக்கு உதவி என தங்களுக்கு தாங்களே வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

தங்களுக்கு வாழ்த்து சொல்லாதவர்களை குத்திக் காட்டுவது மாதிரி ஜாலி மீம்ஸ்களைப் போட்டு, ஆண்கள் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். இதோ அவற்றில் சில உங்களுக்காக…

Source link