December 8, 2021

News window

News around the world

10 நிமிசத்துல 19 இட்லி.. இதென்ன பிரமாதம்.. என்கூட 10 நிமிசத்துல 50 இட்லி சாப்பிட முடியுமா? | Viral memes collection on Idly eating competition

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

ஈரோடு:

மக்கள் போதும் என சொல்வது சாப்பாட்டிற்கு மட்டும் தான். ஆனால், சாப்பிடுவதற்கும் போட்டி வைக்கும் போது, இவ்வளவு சாப்பிட முடியுமா என மற்றவர்களை அசத்தி விடுகிறார்கள் சில சாப்பாட்டு ராமன்கள்.

Viral memes collection on Idly eating competition

சில இடங்களில் வியாபாரத்திற்காகவும் இது போன்ற சாப்பாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. வெண்ணிலா கபடிக்குழு சூரி மாதிரி, ‘எல்லாக் கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்து சாப்பிடுறேன்’ என சில போட்டியாளர்கள் மிரள வைக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களும் அங்கு நடைபெறுவது வழக்கம்.

Viral memes collection on Idly eating competition

வழக்கமாக பரோட்டா சாப்பிடுவதற்கு தான் இங்கு அதிகமாக போட்டிகள் நடைபெறும். ஆனால் சற்று வித்தியாசமாக ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் கேட்ரிங் நிறுவனம் ஒன்று இட்லி சாப்பிடுவதற்கு போட்டி நடத்தியது. மேற்கத்திய உணவு மோகத்தைக் குறைத்து, தமிழ் உணவு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் பத்து நிமிடத்தில் 19 இட்லி சாப்பிட்டு பரிசை வென்றுள்ளார் ஒரு நபர்.

Viral memes collection on Idly eating competition

அல்வா மாதிரி கிடைத்த இந்த ‘இட்லி’ கண்டெண்ட் தான் இப்போது சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக வைரலாகியுள்ளன. இதோ அவற்றில் சில உங்களுக்காக…

Viral memes collection on Idly eating competition
Viral memes collection on Idly eating competition
Viral memes collection on Idly eating competition
Viral memes collection on Idly eating competition
Viral memes collection on Idly eating competition
Viral memes collection on Idly eating competition
Viral memes collection on Idly eating competition

English summary

These are some jolly memes collection on Idly eating competition which held in Erode.

Story first published: Wednesday, November 17, 2021, 16:45 [IST]

Source link