November 28, 2021

News window

News around the world

போ.. போ.. ரெட் அலர்ட் எல்லாம் முடிஞ்சி போச்சி.. திரும்ப மழை வர்றதுக்குள்ள துணியெல்லாம் துவைச்சி போடு! | Viral memes collection on rain

சென்னை: மழை குறைந்து சென்னையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.

மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குளிர் ஒருபுறம் வாட்டும் என்றால், மற்றொரு புறம் துவைத்த துணிகளை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் வந்து விடும். மழை எப்போது நிற்கும், சூரியன் எப்போது வரும், துணிகளை எப்படி காய வைப்பது என்பது எல்லோருடைய மனதிலும் பெருங்கவலையாக இருக்கும்.

வெள்ளம், மழை நீர் தேக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்த துணி காயவில்லையும் இப்போது பெரும் பிரச்சினையாகி விட்டது. வீட்டில் இருப்பவர்கள்கூட கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். பணிக்காக வெளியில் செல்பவர்கள்தான் ரொம்பவே பாவம்.

ஒரு வழியாக தொடர்மழை குறைந்து சென்னையில் சூரியன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. தற்போது இதை வைத்துத்தான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் துவைத்து காயப் போட்டு வருகின்றனர் மீமர்கள். இதோ அவற்றில் சில…

Source link