January 29, 2022

News window

News around the world

டெல்மைக்ரான்.. ஒமைக்ரான் பாதி.. டெல்டா மீதி.. கலந்து செய்த கலவை இது! | Viral memes collection on Omicron and delmicron

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: ஒமைக்ரான் பற்றிய பயமே இன்னமும் தீராத நிலையில், டெல்மைக்ரான் என்ற புதிய திரிபு பற்றிய தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்திகளைவிட மீம்ஸ்களில் தான் டெல்மைக்ரான் பேர் அதிகமாக அடிபடுகிறது.

Viral memes collection on Omicron and delmicron

அடிக்கடி தன் கெட்டப்பை மாற்றி, மக்களை பாடாய்படுத்தி வருகிறது கொரோனா. டெல்டா அலையே இன்னமும் முடியாத நிலையில் அதற்குள், ஒமைக்ரான், டெல்மைக்ரான் என புதுப்புது திரிபுகள் பரவத் தொடங்கி, உலக நாடுகளை அலற வைத்து வருகின்றன. இந்தத் திரிபுகளால் இந்தியாவில் மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் உள்ளது. இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுமே இது போன்ற அடுத்த அலை பயத்தில் தான் உள்ளன.

Viral memes collection on Omicron and delmicron

ஆனால் வழக்கம் போல், ‘வீரம்னா என்னன்னு தெரியுமா.. பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது’ என கமல் டயலாக் ரேஞ்சுக்கு, ஒமைக்ரானை மட்டுமல்ல, இப்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டெல்மைக்ரானையும் தங்களது மீம்ஸ்க்கு புதிய கண்டெண்ட்டுகளாக்கி கலாய்க்கத் தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

நீ எனக்கு கேக் வாங்கித் தருவியாம்.. பதிலுக்கு நான் கரும்பு வாங்கித் தருவனாம்.. ஓகேவா?நீ எனக்கு கேக் வாங்கித் தருவியாம்.. பதிலுக்கு நான் கரும்பு வாங்கித் தருவனாம்.. ஓகேவா?

இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…

English summary

These are some jolly memes collection on omicron and delmicron.

Story first published: Saturday, December 25, 2021, 15:42 [IST]

Source link