January 29, 2022

News window

News around the world

சில விசயங்கள் நெஞ்சை விட்டு நீங்க நீண்ட நாட்கள் ஆகும்.. அதில் ‘சளி’யும் ஒன்று! | Viral memes collection on daily problems

சென்னை: தினசரி வாழ்க்கையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய ஜாலி மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

எவ்வளவுதான் கடின உழைப்பைக் கொட்டிக் கொடுத்தாலும், வெற்றி தங்களது வாசல் கதவைத் தட்ட மாட்டேன் என்கிறதே என்ற கவலை இங்கே பல பேருக்கு உண்டு. ஒரு பிரச்சினை முடிவதற்குள் கடவுள் அடுத்த பிரச்சினையைக் கொண்டு வந்து கையில் கொடுத்து விடுகிறாரே என்ற புலம்பல்கள் நம்மூரில் ரொம்பவே அதிகம். இதை வைத்து அவ்வப்போது சில மீம்ஸ்கள் ஜாலியாக இணையத்தில் வைரலாகும்.

பெரும்பாலானோருக்கு பொருந்தும் வகையில் இருப்பதாலேயே இத்தகைய மீம்ஸ்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் மக்கள் ஆர்வமாக பகிர்கின்றனர். இதற்கென்று தனியாக சீசனெல்லாம் கிடையாது. எப்போதுமே இத்தகைய மீம்ஸ்களுக்கென்று தனி மவுசு உண்டு.

இப்போதும் அப்படியாக சில மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ அவற்றில் சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக…

Source link