December 9, 2021

News window

News around the world

குருபெயர்ச்சினால உங்க காட்டுல மழை.. கால் கீழயே படாதுனு சொன்னாங்க.. அப்ப புரியல.. இப்ப புரியுது!


சென்னை: சகலத்தையும் கலாய்த்து தள்ளும் மீமர்கள் தற்போது கையில் எடுத்திருப்பது ராசிகளுக்கான குரு பெயர்ச்சி பலன்களை. ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து வேறொரு ராசிக்கு இடம் பெயரும் குரு பகவான், 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு பலனை வழங்குவார் என்பது ஜோதிட சாஸ்த்திரன் நம்பிக்கை. அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 13ம் தேதி மகர ராசியில்

Source link