December 9, 2021

News window

News around the world

எனக்கா எண்ட்கார்டு போடுறீங்க.. இன்னும் 2 நாள்ல திரும்ப வர்றேன்.. அதுக்குள்ள துணியை துவைச்சுக்கங்க! | Viral rain memes collection viral

Memes

oi-Jaya Chitra

Google Oneindia Tamil News

சென்னை: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என சென்னை மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், மீண்டும் ரெட் அலர்ட் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வானிலை ஆய்வு மையம்.

கடந்த வாரம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையில் நனைந்த சென்னை சாலைகள் இன்னமும் காய்ந்து முடியவில்லை. அதற்குள் அடுத்த ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம். இந்த முறை மழை என்ன காட்டு காட்டப் போகிறதோ என்ற பயத்தில் மக்கள் இருக்க, வழக்கம் போல இதையும் மீம்ஸ் கண்டெண்ட் ஆக்கி விட்டார்கள் மீமர்கள்.

Viral rain memes collection viral

மழை சாரலாக பெய்தாலும் சரி, அடித்து வெளுத்து வாங்கினாலும் சரி பள்ளி, கல்லூரிகளுக்கு வேண்டுமானால் விடுமுறை கிடைக்கும். ஆனால் அலுவலகம் செல்பவர்களோ வெள்ளத்தில் நீந்தியாவது வேலைக்கு போய்த்தான் ஆக வேண்டும்.

யாருய்யா நீ.. ஒரு வாரமா காய்ஞ்சுட்டு இருக்க.. இது மழைக்கால ஸ்பெஷல் மீம்ஸ்!யாருய்யா நீ.. ஒரு வாரமா காய்ஞ்சுட்டு இருக்க.. இது மழைக்கால ஸ்பெஷல் மீம்ஸ்!

இப்படி வேலைக்கு செல்பவர்கள், தண்ணீரில் கை வைக்க நடுங்குபவர்கள், துணி காயவில்லையே என கவலையில் இருப்பவர்கள் என எல்லோரையும் வைத்து பல ஜாலி மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதோ அவற்றில் சில உங்களுக்காக…

Viral rain memes collection viral
Viral rain memes collection viral
Viral rain memes collection viral
Viral rain memes collection viral
Viral rain memes collection viral
Viral rain memes collection viral

English summary

These are some jolly memes collection on Rain.

Story first published: Wednesday, November 17, 2021, 7:31 [IST]

Source link