December 8, 2021

News window

News around the world

எதே… வந்தோரை ‘நீந்த’ வைக்கும் சென்னையா… அது ‘வாழ’ வைக்கும் சென்னைனு தானேய்யா வரும்!


சென்னை: மழை குறைந்தாலும் இன்னமும் பல இடங்களில் தேங்கிய மழை நீர் இன்னமும் முழுமையாக வடியவில்லை. இது போதாதா இதை வைத்து மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர் நெட்டிசன்கள். மழையோ, வெயிலோ எதாக இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்களைப் பொறுத்தவரை பிக் பாஸ் வீடு மாதிரி கண்டெண்ட்டாக மட்டுமே யோசிப்பார்கள். ஏப்ரல், மே மாதங்களில் தகிக்க தகிக்க சூரியனை

Source link