November 28, 2021

News window

News around the world

அக்டோபர் வரைக்கும் தான் வாழ வைக்கும் சென்னை.. நவம்பர், டிசம்பர்ல நீந்த வைக்கும் சென்னையா மாறிடும்! | Viral memes collection on rain

சென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தாலும்கூட, சமூகவலைதளங்களில் இன்னமும் மீம்ஸ் மழை குறைந்தபாடில்லை.

நவம்பர், டிசம்பர் மாத கனமழை தமிழகத்திற்கு பழக்கமான ஒன்று தான். ஆரம்பத்தில் வெள்ளத்திற்கு பயந்தவர்கள்கூட, இப்போது கனமழையோடு வாழப் பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால்தான் மழை, வெள்ள பாதிப்புகளைக்கூட மீம்ஸ் போட்டு கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

வாழ வைக்கும் சென்னையை, நீந்த வைக்கும் சென்னையாக மாற்றி விட்டது இந்த மழை. இனி ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பயன்படுத்துவதற்கென தனியே போட் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரேஞ்சில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அவற்றில் சில உங்களுக்காக…

Source link